மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Law Officer Grade I and II, and Chief Supervisor/Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)
பணியின் பெயர் Law Officer Grade I and II, and Chief Supervisor/Consultant
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
MHA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி Law Officer Grade I and II, and Chief Supervisor/Consultant பணிக்கென 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

MHA கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் சட்டம் படித்து தேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

MHA வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MHA ஊதிய விவரம்:
  • Law Officer Grade-I – ரூ. 60000/-
  • Law Officer Grade-II – ரூ. 35000/-
  • Chief Supervisor/Consultant – ரூ. 60000/-
MHA தேர்வு செய்யப்படும் முறை:

Law Officer Grade I and II, and Chief Supervisor/Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MHA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.28.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!