உளவுத்துறையில் 2 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
உளவுத்துறையில் 2 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
உளவுத்துறையில் 2 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

உளவுத்துறையில் 2 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

இந்திய உளவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் (Intelligence Bureau) 2 ஆயிரம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு கடந்த டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.01.2021இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் இந்திய உளவுத்துறை அமைச்சகம்
பணியின் பெயர் மத்திய உளவுத்துறை அதிகாரி
பணியிடங்கள் 2000
வயது வரம்பு 18 to 27
கல்வித்தகுதி Degree
ஊதியம் ரூ.44,900/- to ரூ.1,42,400/- 
கடைசி தேதி  09.01.2021
Status Last Date Reminder
MHA IB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Central Intelligence Officer/Executive மொத்த காலியிடங்கள்: 2000 (பொது – 989, பொருளாதார பிற்பட்டோர் – 113, ஓபிசி – 417, எஸ்சி – 360, எஸ்டி – 121)
  • 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி யினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
  • ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கடுவர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online  

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!