IB MHA புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,16,600/-

2
MHA புலனாய்வு பணியகத்தில் (IB) வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,16,600
MHA புலனாய்வு பணியகத்தில் (IB) வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,16,600

MHA புலனாய்வு பணியகத்தில் (IB) வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,16,600/-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வு பணியகத்தில் (IB) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy Director, Additional Deputy Director/ Executive ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IB MHA
பணியின் பெயர் Deputy Director, Additional Deputy Director/ Executive
பணியிடங்கள் 05
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MHA வேலைவாய்ப்பு 2021 :

Deputy Director, Additional Deputy Director/ Executive ஆகிய பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

MHA IB கல்வித்தகுதி :
  • Deputy Director – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் intelligence பணிகளில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Additional Deputy Director/Executive – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் 7 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Director ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Director தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview அல்லது Written Test வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!