IB மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – 760+ காலிப்பணியிடங்கள் !

0
IB மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - 760+ காலிப்பணியிடங்கள் !
IB மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - 760+ காலிப்பணியிடங்கள் !
IB மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – 760+ காலிப்பணியிடங்கள் !

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் இயங்கும் புலனாய்வு பணியகம் (IB) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ACIO/Exe, JIO/Exe, SA/ Exe, Halwai-cum-Cook & Caretaker ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry Of Home Affairs, Intelligence Bureau (IB)
பணியின் பெயர் ACIO/Exe, JIO/Exe, SA/ Exe, Halwai-cum-Cook & Caretaker
பணியிடங்கள் 766
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 days from Ad
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Intelligence Bureau காலிப்பணியிடங்கள்:

புலனாய்வு பணியகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 766 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

  • ACIO-I / Exe – 70
  • ACIO-II / Exe – 350
  • JIO-I / Exe – 50
  • JIO-II / Exe – 100
  • SA / Exe – 100
  • JIO-I /MT – 20
  • JIO-II / MT – 35
  • SA / MT – 20
  • Halwai-cum-Cook – 09
  • Caretaker – 05
    Exams Daily Mobile App Download
Intelligence Bureau தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 வது / 10 வது / 12 வது / Diploma / Degree போன்றவற்றில் ஏதேனும் ஒன்று பணிக்கு ஏற்றார்ப்போல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் தேவையான அளவிற்கு Security அல்லது Intelligence ல் வேலை செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு அல்லது மாநில காவல்துறை / பாதுகாப்பு துறைகளில் வழக்கமான முறைகளில் ஒத்த பதவிகளில் Parent Cadre அல்லது து Department களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Intelligence Bureau வயது வரம்பு:
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
Intelligence Bureau ஊதிய விவரம்:
  • Assistant Central Intelligence Officer I / Executive பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 8 of the pay matrix Rs.47, 600-1, 51,100 as per 7th CPC என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Assistant Central Intelligence Officer-II / Executive பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 7 of the pay matrix (Rs.44, 900-1, 42,400 என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Intelligence Officer- I / Executive பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 5 of the pay matrix Rs.29, 200-92,300 as per 7th CPC என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Intelligence Officer-II/Executive பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 4 (Rs.25, 500- 81,100) in the pay matrix as per 7th CPC என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Security Assistant/Executive பணிக்கு தேர்வாகும் நபர்கள் Level 3 (Rs.21, 700 – 69,100) in the Pay Matrix as per 7th CPC
  • Junior Intelligence Officer-I (Motor Transport) பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 5 of the pay matrix Rs.25500-81100 as per 7th CPC (Rs.5200-20200 with grade pay of Rs.2800 as per pre-revised scales of 6th CPC) என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Intelligence Officer-Grade-II (Motor Transport) பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 4 of the pay matrix Rs.21700-69100 as per 7th CPC (Rs.5200-20200 with grade pay of Rs.2400 as per pre-revised scales of 6th CPC) என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Security Assistant (Motor Transport) பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 3 of the pay matrix Rs.21700-69100 as per 7th CPC (Rs.5200-20200 with grade pay of Rs.2000 as per pre-revised scales of 6th CPC) என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Halwai Cum Cook பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 3 of the pay matrix Rs.21, 700-69,100 as per 7th CPC என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Caretaker பணிக்கு தேர்வாகும் நபர்கள் level 5 (Rs.29200-92300) in the pay matrix as per 7th CPC என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Intelligence Officer-II/Tech பணிக்கு தேர்வாகும் நபர்கள் Pay Band 1: Rs.5200- 20200 with Grade Pay of Rs.2400/-(Level 4 of the pay matrix Rs.25500-81100 as per 7th CPC) என்கிற அளவில் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
Intelligence Bureau தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக Deputation முறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Intelligence Bureau விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும் படி தபால் செய்ய வேண்டும்.

Intelligence Bureau Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!