மத்திய உள்துறை அமைச்சகத்தில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு – 115 காலியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் - 115 காலியிடங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் - 115 காலியிடங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – 115 காலியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Head Constable (Ministerial) பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA NCRB
பணியின் பெயர் Head Constable 
பணியிடங்கள் 115
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
MHA வேலைவாய்ப்பு 2021 :

MHA அமைச்சகத்தில் Head Constable (Ministerial) பணிகளுக்கு என 115 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Constable வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Intermediate/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ Ex-serviceman/ Female விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download MHA Job Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!