தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி !

0
MHA அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
MHA அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி !

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Director General பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA 
பணியின் பெயர் Director General
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.07.2021
விண்ணப்பிக்கும் முறை Application
MHA வேலைவாய்ப்பு 2021 :

MHA அமைச்சகத்தில் Director General பணிக்கு என ஒரே ஒரு பணியிடம்  ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவர்களாக இருக்க வேண்டும்.
  3. மேலும் enforcement of regulatory laws, investigation of economic and criminal offences பணிகளில் 08 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Director தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Application form and Notification for MHA Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!