தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை !

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு !!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு !!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை !

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Deputy Director பணிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைப்பதிவின் மூலம் மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA NCRB
பணியின் பெயர் Accountant
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (26.09.2021)
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

மத்திய உள்துறை அமைச்சகத்தில் Deputy Director பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  1. ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Deputy Director ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

MHA தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (26.09.2021) அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!