மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது

0
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - தேர்வு, நேர்காணல் இல்லை!
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - தேர்வு, நேர்காணல் இல்லை!
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Deputy Director பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MHA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் 26.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download MHA Official Notification 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!