ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தில்லியில் உள்ள CEPI இன் தலைமை அலுவலகத்திலும், மும்பை, கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள அதன் 3 கிளை அலுவலகங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.01.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CEPI இன் தலைமை அலுவலகம்
பணியின் பெயர் Law Officer Grade-II, Surveyor & Others
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
  • Law Officer Grade-II – 01 பணியிடம்
  • Chief Supervisor/ Consultant – 05 பணியிடங்கள்
  • Supervisor/ Consultant – 06 பணியிடங்கள்
  • Surveyor – 20 பணியிடங்கள்
தகுதி விவரங்கள்:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Hero Motocorp நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா? BE பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு!!

சம்பள விவரம்:
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.01.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!