மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021!!

2
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021 !!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021 !!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்திய எதிரி சொத்தின் பாதுகாவலர் அலுவலகம் (CEPI) ஆனது அங்கு காலியாக உள்ள Law Officer, Chief Supervisor/ Consultant, Supervisor/ Consultant, Sr. Accounts Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CEPI
பணியின் பெயர் Law Officer, Chief Supervisor/ Consultant, Supervisor/ Consultant, Sr. Accounts Officer 
பணியிடங்கள் 15
கடைசி தேதி 24.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MHA வேலைவாய்ப்பு 2021 :

CEPI அலுவலகத்தில் Law Officer, Chief Supervisor/ Consultant, Supervisor/ Consultant, Sr. Accounts Officer பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CEPI கல்வித்தகுதி :

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். Computer பயன்பாடுகளில் நல்ல பணி திறன் பெற்றிருக்க வேண்டும்.

MHA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட அனுப்பிட வேண்டும்.

CEPI Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!