மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்!!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்!!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!!

Ministry of Home Affairs ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Under Secretary, Section Officer, Private Secretary, Assistant Engineer, Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் MHA
பணியின் பெயர் Under Secretary, Section Officer & Others
பணியிடங்கள் 29
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2023 மற்றும் 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
MHA காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Under Secretary, Section Officer, Private Secretary, Assistant Engineer, Assistant, Junior Engineer, Personal Assistant, Sr. Accountant, Accountant, Assistant, Stenographer Grade-D, Assistant Custodian பணிக்கென மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant தகுதி:

மத்திய மற்றும் மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 6 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIFT-ல் Assistant Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1.8 லட்சம் || உடனே விண்ணப்பியுங்கள்!

MHA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level 4 முதல் 11 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MHA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.02.2023 மற்றும் 28.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  1
Download Notification PDF 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!