மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

0
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
மத்திய உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு VELIYIDAPATATHU. அதில் Under Secretary, Assistant Engineer, Assistant, Junior Engineer, Sr. Accountant, Personal Assistant, Accountant, Manager, Assistant & Stenographer ஆகிய பதவிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய உள்துறை அமைச்சகத்தில் Under Secretary, Assistant Engineer, Assistant, Junior Engineer, Sr. Accountant, Personal Assistant, Accountant, Manager, Assistant & Stenographer ஆகிய பணிகளுக்கு என 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் Officers ஆக பணியாற்றியிருக்க வேண்டும். மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவர்களாக இருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 20.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!