MHA வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது || ரூ.1,77,500/- ஊதியம்!!

0
MHA வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது ரூ.1,77,500 ஊதியம்!!
MHA வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது ரூ.1,77,500 ஊதியம்!!

MHA வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது || ரூ.1,77,500/- ஊதியம்!!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி Assistant director பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA NCRB
பணியின் பெயர் Assistant Director
பணியிடங்கள் 13
கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை Application
MHA வேலைவாய்ப்பு 2021 :

MHA அமைச்சகத்தில் Assistant director பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Director வயது வரம்பு:

பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்பைடயில் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்தவராக இருக்க வேண்டும்.
MHA ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.177,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (12.10.2021) அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MHA Job Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!