மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தேசிய குற்ற பதிவுகள் பணியகத்தில் Accountant பணிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA NCRB
பணியின் பெயர் Accountant
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :

மத்திய உள்துறை அமைச்சகத்தில் Accountant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Accountant வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MHA கல்வித்தகுதி :

  1. Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்களில் அல்லது துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
MHA ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!