தேர்வே இல்லாமல் பல்கலைக்கழத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வே இல்லாமல் பல்கலைக்கழத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வே இல்லாமல் பல்கலைக்கழத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வே இல்லாமல் பல்கலைக்கழத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள காலியிடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் Junior Resident பணிக்கு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mahatma Gandhi Post Graduate Institute of Dental Sciences (MGPGI)
பணியின் பெயர் Junior Resident
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
MGPGI காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில், தற்போது Junior Resident பதவிக்கு 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

MGPGI கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடபிரிவில் BDS டிகிரி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் ஒரு வருட Internship அல்லது CRRI முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் State Dental Council, U.T. of Puducherry ல் பதிவு செய்திருப்பது அவசியம்.

MGPGI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

MGPGI ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 20,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

MGPGI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

MGPGI விண்ணப்ப கட்டணம்:

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- மற்றும் ரூ.500/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

MGPGI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 31.01.2022 தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application

Official Website

TNEB Online Video Course

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here