மெட்ராஸ் உர நிறுவன (MFL) வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.58,000/-

0
மெட்ராஸ் உர நிறுவன (MFL) வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.58,000/-
மெட்ராஸ் உர நிறுவன (MFL) வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.58,000/-
மெட்ராஸ் உர நிறுவன (MFL) வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.58,000/-

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (MFL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Company Secretary பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 05.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras Fertilizers Limited (MFL)
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
MFL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Company Secretary பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

MFL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduation, LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFL முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Secretarial Department of CPSE / State PSE / Government Organisation / Autonomous Body / Statutory Body / Public Limited Company / Listed Company களில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFL வயது வரம்பு:

03.05.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

MFL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.32,900/- முதல் ரூ.58,000./- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

MFL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!