சென்னை உர தொழிற்சாலையில் வேலை – ஊதியம்: ரூ.20000/-
மெட்ராஸ் உர லிமிடெட், மணலி, சென்னை ஆனது அங்கு காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க NATS portal விண்ணப்பத்தர்களுக்கு 24.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மற்ற விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பிக்க 01.03.2021 இறுதி நாள். Engineering/ Diploma தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பத்தார்கள் இந்த Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
மேலும் விண்ணப்பத்தார்கள் வயதானது அப்ரெண்டிஸ்ஷிப் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Graduate Apprentice & Technician Apprentice பதவிக்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தங்களின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு 2மாதம் ரூ.20000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Download Notification 2021 Pdf
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




