மெட்ராஸ் உர லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!!

0
மெட்ராஸ் உர லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!!
மெட்ராஸ் உர லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!!

மெட்ராஸ் உர லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!!

மெட்ராஸ் உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Graduate Apprentice & Technician Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MFL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 45
கடைசி தேதி 24.02.2021 & 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Graduate Apprentice & Technician Apprentice பணிகளுக்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

MFL கல்வித்தகுதி :

அரசு அனுமதியூட்டன் செயல்படும் கல்வி நிலையங்களில் Engineering/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நியமனம் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 24.02.2021 (NATS portal) அன்றுக்குள் மற்றும் 01.03.2021 ஆகிய தேதிக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply OnlineLINK 1 | LINK 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!