இந்திய ராணுவ பொறியாளர் சேவையில் 502 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
இந்திய ராணுவ பொறியாளர் சேவையில் 502 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்திய ராணுவ பொறியாளர் சேவையில் 502 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்!

இந்திய ராணுவ பொறியாளர் சேவையில் 502 காலிப்பணியிடங்கள்  

ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம் ஆனது திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக புதிய அறிவிப்பு ஒன்றினை கடந்த மார்ச்சில் வெளியிட்டது. அதில் Draughtsman & Supervisor பணிகளுக்கு 502 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MES வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Diploma (Architectural Assistantship) மற்றும் UG / PG (Economics/ Commerce/ Statistics/ Business/ Public Administration) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஒன்று அல்லது இரண்டு வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • General விண்ணப்பதாரிகள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD விண்ணப்பதாரிகள் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ​அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

MES Recruitment 2021 Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!