அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!

ரேஷன் பொருட்களை எளிமையாக வீட்டில் இருந்தே வாங்கிக்கொள்ள Mera Ration என்கிற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி எப்படி ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பொருட்களை மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெறுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!

மேலும், இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் அட்டைதாரர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற்று கொள்ளலாம். நாளுக்கு நாள் ரேஷன் பொருட்களை வாங்குவதில் கூடுதல் சலுகைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது Mera Ration ஆப் மூலமாகவும் எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும்படியான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எப்படி Mera Ration ஆப் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் google play store க்கு சென்று ரேஷன் கார்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த app மூலமாக அருகிலுள்ள ரேஷன் கடைகள் குறித்தான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!