விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட பரிதாபம் – குவியும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபிக்கு ஏற்பட்ட பரிதாபம் - குவியும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபிக்கு ஏற்பட்ட பரிதாபம் - குவியும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட பரிதாபம் – குவியும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலை அறிந்தவர்கள் மட்டுமில்லாமல், சமீப காலமாகவே கோபியின் நடவடிக்கைகள் குறித்து சீரியலை தொடர்ந்து பார்க்காத நெட்டிசன்கள் மத்தியிலும் பயங்கர பிரபலமாக உள்ளார்.

கோபியின் பரிதாப நிலை:

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் நடிகர் சதீஸ் பயங்கரமாக பிரபலமடைந்து விட்டார். பாசிடிவ் புகழை விட நெகட்டிவ் வழியில் அடையும் பிரபலம் என்பது மிகவும் விரைவிலும் கிடைத்து விடுகிறது, அதிக அளவில் பரவியும் விடுகிறது. அதே போல் பிரபலத்தை தான் தற்போது நடிகர் சதீஷ் அடைந்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்ட பாக்கியாவை தன் பிள்ளைகள் திருமண வயதை அடைந்த பிறகும் கூட அதே போல் நடத்துவது தான் கோபியின் குணம்.

விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? வில்லி வெண்பா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

ஆனால் தனது பள்ளிவயது காதலி ராதிகாவை எதிர்பாராமல் சந்தித்து, நெருக்கம் அதிகரித்து தற்போது திருமணம் வரை சென்றிருக்கிறது. ராதிகா ஒரு பெண் குழந்தையோடு தனியாக கஷ்டப்படும் சூழலில் கோபி தான் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனை பிடிக்காத ராதிகாவின் அம்மா கோபியை திட்ட, அதற்கு தான் கண்டிப்பாக ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என்று சத்தியம் செய்கிறார். இதனால் ராதிகாவின் அம்மா விவாகரத்து பெற்று வர வற்புறுத்துகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! வைரலாகும் ப்ரோமோ!

இன்னொரு புறம் இதை தெரிந்த கோபியின் அப்பாவிற்கு உடல்நிலை மோசமாகிறது. ஆனால் கோபி பாக்கியாவிடம் விவாகரத்து பெற துணிந்து கையெழுத்து வாங்க இருக்கிறார். இப்படி கோபியின் செயல்கள் அனைத்தும் இணையத்தில் அதில் அளவில் மீம்ஸ்களாக வெளிவரும். தற்போது நேற்று வெளியான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா வெளியாக இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியானது. அதில், பாக்கியலட்சுமி நடிகர்களை வைத்து மீம்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!