காணாமல் போன மீனாட்சியை தேடி அலையும் வெற்றி, திருமணம் நடக்குமா? “மெகா சங்கமம்” ப்ரோமோ!

0
காணாமல் போன மீனாட்சியை தேடி அலையும் வெற்றி, திருமணம் நடக்குமா?
காணாமல் போன மீனாட்சியை தேடி அலையும் வெற்றி, திருமணம் நடக்குமா? "மெகா சங்கமம்" ப்ரோமோ!
காணாமல் போன மீனாட்சியை தேடி அலையும் வெற்றி, திருமணம் நடக்குமா? “மெகா சங்கமம்” ப்ரோமோ!

விஜய் டிவி “நம்ம வீட்டு பொண்ணு” மற்றும் “தென்றல் வந்து என்னை தொடும்” மெகா சங்கமம் சீரியலில் பல திருப்பங்கள் நடைபெறுகிறது. மீனாட்சியை கடத்திவிட அவரை தேடி கார்த்திக் வருகிறார்.

மெகா சங்கமம் ப்ரோமோ:

“நம்ம வீட்டு பொண்ணு” மற்றும் “தென்றல் வந்து என்னை தொடும்” மெகா சங்கமத்தில் மீனாட்சி கார்த்திக் திருமணம் நடைபெற இருக்கிறது. வெற்றியை மீனாட்சியை கடத்த ஏற்பாடு செய்ய அவர் தவறுதலாக அவரது மனைவியையே கடத்தி விடுகிறார். பின் மீனாட்சி வீட்டில் இருக்க, அவர் திடீரென கடத்தப்படுகிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய, வெற்றியின் மனைவி ஒருவர் இருக்கிறார். அவரால் தான் மீனாட்சியை காப்பாற்ற முடியும் என சொல்லி, அவரை வர சொல்கிறார்.

மீண்டும் முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’ – விஜய் டிவி சீரியல்களின் TRP பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!

வெற்றியை அழைக்க அவர் வந்து மீனாட்சி காணவில்லை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பின் கார்த்திக் வெற்றியுடன் சேர்ந்து மீனாட்சியை எல்லா இடங்களிலும் தேடி அலைகின்றனர். அந்த நேரம் பார்த்து முகூர்த்த நேரம் வந்துவிட்டது, மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள் என ஐயர் சொல்கிறார். உடனே கார்த்திக் ரூமிற்கு சென்று பார்த்தால் அங்கே கார்த்திக் இல்லை. உடனே கார்த்திக் கல்யாணத்தில் விருப்பமில்லாமல் அவர் சென்று விட்டார் என நினைக்கின்றனர்.

ஹேமா மற்றும் லட்சுமியுடன் அகில், ஒன்று சேர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பின் கார்த்திக் மீனாட்சியை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு சென்றது போல காட்டப்பட்டுள்ளது. மீனாட்சியை வெற்றி மற்றும் கார்த்திக் சேர்ந்து காப்பாற்றுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ப்ரோமோ வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் ஆவலுடன் அடுத்து என்ன நடக்கும் என காத்திருக்கின்றனர். மேலும் தற்போது இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து மெகா சங்கமம் நடத்துவது விறுவிறுப்பை மட்டுமின்றி TRP ரேட்டிங்கையும் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here