சாதி பிரச்சனையை தூண்டிய மீரா மிதுன் – சர்ச்சை வீடியோவை விளாசிய நெட்டிசன்கள்!

0
சாதி பிரச்சனையை தூண்டிய மீரா மிதுன் - சர்ச்சை வீடியோவை விளாசிய நெட்டிசன்கள்!
சாதி பிரச்சனையை தூண்டிய மீரா மிதுன் - சர்ச்சை வீடியோவை விளாசிய நெட்டிசன்கள்!
சாதி பிரச்சனையை தூண்டிய மீரா மிதுன் – சர்ச்சை வீடியோவை விளாசிய நெட்டிசன்கள்!

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பேர் போன மீரா மிதுன் தனது அடுத்த சர்ச்சை கருத்தை வெளியிட்டு, மீண்டும் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சர்ச்சை நாயகி:

சமூகத்தில் நல்ல செயல்கள் மற்றும் கருத்துக்ளைன் மூலம் பிரபலமடைந்தவர்கள் மத்தியில் தவறான கருத்துக்கள், சர்ச்சையான செயல்களின் மூலம் பிரபலமடைந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர். அந்த வகையில் பிரபலமடைந்த பிக் பாஸ் மீரா மிதுன் தனது ஸ்டைலில் அடுத்த கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட மீரா மிதுன் தான் ஒரு சூப்பர் மாடல் என்ற பெயரின் மூலம் அதிக கிண்டலுக்கு உள்ளனார்.

தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம்!

அதன் பின்னர், திரை உலக பிரபலங்களை வம்பிழுத்து கருத்துக்களை தெரிவித்தார். அந்த வகையில், சூர்யா மற்றும் விஜய் ஆகியோரின் மனைவியை பற்றி சர்ச்சை கருத்துக்களை கூறினார். இவரது கருத்துக்கு நடிகர்கள் எந்த வித ரியாக்சனும் கொடுக்காத நிலையில், அவர்களின் ரசிகர்களின் அர்ச்சனைக்கு உள்ளானார் மீரா. இதனால் தமிழ் திரை உலகின் பல உச்ச கட்ட பிரபலங்களும் மீரா மிதுனுக்கு எதிரான புகார்களை எழுப்பினர். இந்நிலையில் அவர் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை பற்றிய கருத்து ஒன்றை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், மோசமான குற்றச் செயல்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அதிகமாக ஈடுபடுகின்றனர். திரை உலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள். அதிலும், தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என வீடியோவில் தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் இந்த வீடியோ பரவி வரும் நிலையில், அவருக்கு ஏராளமான கண்டனங்களும் எழுந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!