ஷூட்டிங்கில் கயல் பாப்பாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் மீனா – வைரலாகும் வீடியோ!

0
ஷூட்டிங்கில் கயல் பாப்பாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் மீனா - வைரலாகும் வீடியோ!
ஷூட்டிங்கில் கயல் பாப்பாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் மீனா - வைரலாகும் வீடியோ!
ஷூட்டிங்கில் கயல் பாப்பாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் மீனா – வைரலாகும் வீடியோ!

இந்த வாரம் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் இணையவுள்ளனர். ஷூட்டிங்கின் போது மீனா கயல் பாப்பாவுடன் சேர்ந்து விளையாடும் படியான வீடியோ யூடியூப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. டிஆர்பியிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அன்றாடம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நடைபெறும் பிரச்சனைகள், பாச போராட்டங்கள் என அனைத்தையும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் மக்களிடம் அப்படியே பிரதிபலிக்கிறது. விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருமே கூடிய விரைவில் மக்களின் மத்தியில் பிரபலமாகிவிடுகின்றனர்.

Exams Daily Mobile App Download

அதுமட்டுமல்லாமல் சீரியலில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்துவிடுகிறது. அந்த அளவுக்கு விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மக்களின் மத்தியில் ரீச்சாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரினை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். பாக்கியாவிடம் எப்போது கோபி மட்டுவார் என ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் தற்போது தான் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்துவிட்டது.

ஒரே நேரத்தில் நடந்த அப்பா மகன் திருமணம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாக்கியாவின் வீட்டிற்கு செல்ல இருக்கிறார்கள். கோபி தற்போதாவது மாட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, கயல் பாப்பாவை வைத்து ஹேமா அரட்டையடிக்கும்படியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!