‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்து சொந்த ஊருக்கு சென்ற மீனா – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ஓய்வெடுத்து சொந்த ஊருக்கு சென்ற மீனா - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து ஓய்வெடுத்து சொந்த ஊருக்கு சென்ற மீனா - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்து சொந்த ஊருக்கு சென்ற மீனா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா சதீஸ், தனது சொந்த ஊருக்கு சென்று அங்கே வீடியோ பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹேமா சதீஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரமாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஹேமா சதீஸ். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரம் இல்லாமல் இருந்த நிலையில், நகைசுவை வில்லியாக மீனா கதாபாத்திரம் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் நடிப்பு மீது இருந்த ஆசையால் சினிமா துறைக்கு வந்து பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அவர் நடிப்பு தவிர தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிடுவது வழக்கம். குடும்ப பாங்கான அவருடைய தோற்றதால் நம்ம வீட்டு பெண்ணாக அவரை பார்க்கின்றனர். ஹேமா சதீஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் நடக்கும் சேட்டைகள், ஷாப்பிங் வீடியோ என பல வீடியோக்களை அவருடைய யூடுயூப் சேனலில் பதிவிடுவார். அவருடைய வீடியோக்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

மீனாவிடம் கோபியை திருமணம் செய்ய போவதாக சொன்ன ராதிகா – மகா சங்கமம் அடுத்து வருபவை!

தற்போது அவர் தனது யூடுயூப் சேனலில் அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதாக வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் நகைக்கடை ஒன்றில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டிருக்கிறார். அது பற்றியும் வீடியோவில் காட்டி இருக்கிறார். மேலும் தனது வீட்டில் அவர் சந்தோசமாக இருக்கும் சின்ன சின்ன தருணங்களை பற்றி வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் எதார்த்தமாக இருக்கும் வீடியோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!