மருந்துப் பொருட்களின் கண்டுபிடிப்பு
TNPSC Group 4 OnlineTestSeries 2019
TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
உயிரியல் பாடக்குறிப்புகள் Download
இங்கே தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக முக்கியமான மருந்து பொருட்கள் மற்றும் அதனை கண்டறிந்தவர்களும் கொடுக்கப்பட்டுள்ள்ளன.
அட்ரினல் சுரப்பி | 1894 | ஸ்காப்பர் ரூ ஆலிவர் | பிரிட்டன் |
அனஸ்தெசியா லோக்கல் | 1885 | கொல்லர் | ஆஸ்திரியா |
நரம்பு பழுதடைவதால் உணர்வு குறைந்து வலி மறக்கவைத்தல் | |||
அனஸ்தெசியா ஸ்பைனல் | 1898 | பீயர் | ஜெர்மனி |
முதுகுத்தண்டுவடம் பழுதடைவதால் வலி மறக்கவைத்தல் | |||
ஆண்டி டாக்ஸின் எதிர் பொருள் அறிவியல் | 1890 | பெஹ்ரிங் ரூ கிட்டாஸடோ | ஜெர்மனி ஜப்பான் |
டாக்சின் என்பது வியாதி கிருமிகளை உருவாக்குவது அதற்கு எதிராக செயல்படும் மருந்தினை தயாரிப்பது ஆண்டி டாக்சின் | |||
ஆஸ்பிரின் | 1889 | ட்ரஸர் | ஜெர்மனி |
வலி நிவாரணி | |||
ஆயுர்வேதம் | 2000- 1000 | இந்தியா | |
பாக்டீரியா | 1683 | லூயூவென்ஹாக் | நெதர்லாந்து |
பாக்டீரியாலஜி | 1872 | பெர்டினண்ட் கோஹன் | ஜெர்மனி |
பாக்டீரியத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் | |||
பயோ கெமிஸ்டிரி (உயிர் வேதியியல்) | 1648 | ஜேன் பாப்டிஸ்டெ வேன் ஹெல்மொன்ட் | பிரான்ஸ் |
இரத்த பிளாஸ்மா சேகரிப்பு (இரத்த சேகரிப்பு நிலையம்) | 1940 | டிரியூ | USA |
இரத்தம் மாற்றுதல் | 1625 | ஜீன் பாப்டிஸ்ட் டென்னிஸ் | பிரான்ஸ் |
கார்டியாக் பேஸ்மேக்கர் | 1932 | ஏ.எஸ். ஹைமன் | USA |
சி.ஏ.டி. ஸ்கேனர் | 1968 | காட்ஃப்ரை ஹோன்ஸ்பீல்ட் | பிரிட்டன் |
கீமோதெரப்பி | 1493-1541 | பாரசெல்லுஸ் | ஸ்விட்சர்லாண்டு |
மயக்கமடையச் செய்யும் மருந்து (க்ளோரோஃபார்ம்) | 1847 | ஜேம்ஸ் சிம்ஸன் | பிரிட்டன் |
க்ளோரோமைசிடின் | 1947 | பர்க்ஹோல்டர் | USA |
டைபாயிடு காய்ச்சலுக்கான மருந்து-பாக்டீரியா எதிர் பொருள் | |||
காலராää எலும்புருக்கி நோய் கிருமி | 1877 | ராபர்ட் கோச் | ஜெர்மனி |
இரத்த சுழற்சி (ஓட்டம்) | 1628 | வில்லியம் ஹார்வி | பிரிட்டன் |
கிரையோ சர்ஜரி | 1953 | ஹென்றி ஸ்வான் | USA |
உடலில் தேவையில்லாத சதை கல் போன்றவற்றை எளிய முறையில் அகற்றும் சிகிச்சை | |||
டிப்தீரியா நோய் கிருமி | 1883-84 | க்ளெப்ஸ் ரூ லோப்லர் | ஜெர்மனி |
எலக்ட்ரோ கார்டியா கிராப் | 1903 | வில்லியம் எய்ன்தோவன் | நெதர்லாண்டு |
இதய செயல்பாடுகளை கணக்கிடும் கருவி | |||
எலக்ட்ரோ என்செஃப்லோகிராம் | 1929 | ஹேன்ட் பார்கர் | ஜெர்மனி |
மூளையில் எலக்ட்ரிக்கல் செயல்பாடுகளைக் கண்டறியும் கருவி | |||
எம்பிரியாலஜி கருவியல் | 1792-1896 | காரி ஏர்னஸ்ட் ரூ வேர் பீயர் | எஸ்டோனியா |
கரு வளர்தல் குறித்த அறிவியல் | |||
எண்டோகிரினாலஜி நாளமில்லா சுரப்பி | 1902 | பெய்லிஸ் ரூ ஸ்டார்லிங் | பிரிட்டன் |
முதல் டெஸ்ட் டியூப் குழந்தை | 1978 | ஸ்டெப்டோ ரூ எட்வர்ட்ஸ் | பிரிட்டன் |
ஜீன் தெரப்பி (மனிதர் தொடர்பான) | 1980 | மார்டின் கிளைவ் | USA |
புற்றுநோய் சார்ந்த ஜீன்கள் | 1982 | ராபர்ட் வெய்ன்பர்க் ரூ மற்றவர்கள் | USA |
இதய மாற்று அறுவை சிகிச்சை | 1967 | சிறிஸ்டியன் பர்னார்டு | தென் ஆப்ரிக்கா |
ஹிஸ்டோலஜி | 1771-1802 | மேரி பைகாட் | பிரான்ஸ் |
மிகச்சிறிய செல் திசுக்களின் வளர்ச்சி பற்றியது | |||
ஹைப்போ டெர்மிக் சிரிஞ் | 1853 | அலெக்ஸாண்டர் வுட் | பிரிட்டன் |
ஊசி இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியிலான சிரிஞ்சி | |||
சிறுநீரக இயந்திரம் | 1944 | போல்ஃப் | நெதர்லாந்து |
தொழுநோய் (பாசில்லஸ் பாக்டீரியா) | 1873 | ஹான்சென் | நார்வே |
எல்.எஸ்.டி | 1943 | ஹாப்ட்மேன் | ஸ்விட்சர்லாண்டு |
சட்டப்பூர்வமான சோதனை லெய்சர்கிக் அமிலத்தால் ஆன ஊசி மருந்து | |||
மலேரியா கிருமி | 1880 | லாவேரன் | பிரான்ஸ் |
மார்ஃபின் | 1805 | ஃப்ரிடரிக் செர்டியூமர் | ஜெர்மனி |
மார்ஃபின் என்பது வலி நிவாரணி ஊசி ஆகும் | |||
நியூராலஜி | 1758-1828 | ஃப்ரன்ஸ் ஜோஸப் கால் | ஜெர்மனி |
நரம்பியல் சம்பந்தப்பட்ட அறிவியல் | |||
அணுக்கரு காந்த தோற்றம் | 1971 | ரெய்மண்ட் டாமடியன் | USA |
திறந்த இருதய அறுவை சிகிச்சை | 1953 | வால்டன் லில்லிஹெல் | USA |
ஓரல் கான்ட்ரா செப்டிவ் பைல்ஸ் | 1955 | கிரீகோரி பின்சஸ் ராக் | USA |
குடலின் பகுதியில் தினமும் உணவுப் பொருள் தொடர்ந்து தங்குவதால் ஏற்படுவது – குடல் அலர்ஜி | |||
பெனிசிலின் | 1928 | அலெக்ஸாண்டர் ஃபளெம்மிங் | பிரிட்டன் |
மரபு சார்ந்த எதிர்பொருள் | |||
ஃபிசியாலஜி | 1757-66 | அல்பிரக்ட் வான் ஹால்லர் | ஸ்விட்சர்லாந்து |
உயிர் பொருட்களின் செயல்பாடு சார்ந்த உயிரியலின் ஒரு பிரிவு | |||
பாசிட்ரான் எமிசன் டோமோகிராஃபி | 1978 | லௌசி சோகோலோப் | USA |
மருத்துவத்தின் தோற்ற தொழில்நுட்பம்- நுண் பொருட்களைக் காண (மூளை டியூமர்) | |||
ரேபிஸ் எதிர் பொருள் | 1860 | லூயிஸ் பாஸ்டர் | பிரான்ஸ் |
ரீகாம்பனென்ட் டி.என்.ஏ. தொழில் நுட்பம் | 1972-73 | பால் பெர்க்ää ஹச்.டபிள்யூ. போயர் எஸ். கோஹன் | USA |
ரிசெர்பின் | 1949 | ஜேல் வாகில் | இந்தியா |
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்து | |||
ஆர்.ஹச். காரணி | 1940 | கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் | USA |
ஆர்.ஹச்.காரணி என்பது இரத்த சிவப்பணுவில் காணப்படும் மரபு சார்ந்த பொருள் | |||
செரோலஜி | 1884-1915 | பால் எர்லிச் | ஆஸ்திரியா |
இரத்த திரவப் பொருட்களைப் பற்றிய அறிவியல் | |||
பெரியம்மை நோய் ஒழிப்பு | 1980 | டபிள்யூ.ஹச்.ஓ. அறிவிப்பு | USA |
சின்னம்மை நோய் அழிக்கப்பட்டது | |||
ஸ்டெதொஸ்கோப் | 1819 | ரேன் லேனக் | பிரான்ஸ் |
உடலில் உருவாகும் சப்தம் நாடித்துடிப்பு சுவாசம் கண்டறிவது | |||
ஸ்ட்ரெப்டோமைசின் | 1944 | செல்மன் வாக்மேன் | USA |
எலும்புருக்கி நோய்க்கான எதிர்ப்பு மருந்து | |||
சிந்தடிக் ஆண்டிஜன் | 1917 | லாண்ஸ்டெய்னர் | USA |
டெராமைசின் | 1950 | ஃபின்லே ரூ மற்றவர்கள் | USA |
தைராக்ஸின் | 1919 | எட்வர்ட் கால்வின் கொண்டால் | USA |
தைராயிடு சுரப்பியால் சுரக்கப்படும் முக்கியப் பொருள் | |||
தைபஸ் வாக்ஸின் | 1909 | ஜே. நிகோல் | பிரான்ஸ் |
வாக்ஸினேசன் (தடுப்பு மருந்து) | 1796 | எட்வர்ட் ஜென்னர் | பிரிட்டன் |
மீசில்ஸ் தடுப்பு மருந்து | 1963 | என்டர்ஸ் | USA |
மெனின்ஜிட்டிஸ் தடுப்பு மருந்து | 1987 | கார்டன் எட் எல் கன்னாட் லாப் | USA |
போலியோ தடுப்பு மருந்து | 1954 | ஜோனாஸ் சால்க் | USA |
போலியோ சொட்டு மருந்து (வாய் வழியாக) | 1960 | ஆல்பர்ட் சாபின் | USA |
ரேபிஸ் தடுப்பு மருந்து | 1885 | லூயிஸ் பாஸ்டியர் | பிரான்ஸ் |
சின்னம்மை தடுப்பு மருந்து | 1776 | ஜென்னர் | பிரிட்டன் |
வைராலஜி | 1892 | இவனோவ்ஸ்கி ரூ பாஜெர்னிக் | நெதர்லாண்டு |
வைரசைப் பற்றி அறியும் அறிவியல் | |||
வைட்டமின் ஏ | 1913 | எம்சி கொல்லம்ää எம். டேவிஸ் | USA |
வைட்டமின் பி1 | 1936 | மினோட் மர்பி | USA |
வைட்டமின் சி | 1919 | ஃப்ரோய்லிக் ஹோலஸ்ட் | நார்வே |
வைட்டமின் டீ | 1925 | மெக் கால்லம் | USA |
வைட்டமீன் கே | 1938 | டொய்சி டாம் | USA |
வெஸ்டர்ன் சைன்டிபிக் தெரஃப்பி | 460-370 | ஹிப்போகிராடஸ் | கிரேக்கம் |
யோகா | 200-100 | பதஞ்சலி | இந்தியா |
மருந்துப் பொருட்களின் கண்டுபிடிப்பு PDF Download
Download Banking Awareness PDF
To Follow Channel – கிளிக் செய்யவும்
Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Telegram ல் சேர – கிளிக் செய்யவும்