தேர்வு இல்லாமல் ரூ.86,400/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மத்திய அரசு வேலை
மத்திய அரசு வேலை
தேர்வு இல்லாமல் ரூ.86,400/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Project Consultant, Project Engineer, HR Officer, HR Consultant, Sr. Project Consultant, Surveyor/Officer (Survey), Engineer, Sr. Engineer, Junior Officer, Asstt. Executive, Dy. Executive, Executive மற்றும் பல பணியிடங்களை நிரப்ப MECON Limited எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 172 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 54 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

அரசு அனுமதியுடன் செய்யப்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Engineering/ Degree/ Diploma/ MBA/ PGDM / MBBS முடித்திருக்க வேண்டும். இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணலை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.35,200/- முதல் அதிகபட்சமாக ரூ. 86,400/- வரை வழங்கப்படவுள்ளது.

Gen/ OBC/EWS விண்ணப்பத்தர்களுக்கு ரூ.500/-யும் SC/ ST/ PWD/ EXSM/ Internal விண்ணப்பத்தர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த அரிய வாய்பிற்க்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!