MECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,90,000/- வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
MECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,90,000/- வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
MECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,90,000/- வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
MECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,90,000/- வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (MECL) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Mineral Exploration Corporation Limited (MECL)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MECL காலிப்பணியிடங்கள்:

மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

MECL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Mining / Mechanical Engineering பாடப்பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும் அல்லது அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Geology / Applied Geology / Geophysics பாடப்பிரிவில் Post Graduate டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் Director அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MECL முன் அனுபவம்:

senior level of management in Mining / Drilling / Exploration projects / Contract & Construction ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

MECL வயது வரம்பு:

01.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

ExamsDaily Mobile App Download
MECL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

MECL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

MECL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பணிக்கு என்று அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுக்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

MECL Notification

MECL Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!