பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

2
பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை
பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை

பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Passport Officer & Deputy Passport Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் மத்திய பாஸ்போர்ட் அமைப்பு ஆனது ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் MEA
பணியின் பெயர் Passport Officer & Deputy Passport Officer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Passport Officer & Deputy Passport Officer பணிகளுக்கு என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MEA வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

Central Passport Office கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Hold Analogous Posts) வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MEA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.03.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்) அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MEA Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!