மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ. 2 லட்சம்

0
மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 70 பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ. 2 லட்சம்
மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 70 பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ. 2 லட்சம்

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ. 2 லட்சம்

மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (MCL) எனப்படும் மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Sr Medical Officer and Sr Medical Specialists பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறுஅறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MCL 
பணியின் பெயர் Sr Medical Officer and Sr Medical Specialists
பணியிடங்கள் 70
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
MCL அறிவிப்பு 2021 :

MCL நிறுவனத்தில் Sr Medical Officer and Sr Medical Specialists பணிகளுக்கு என 70 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Officer வயது வரம்பு :

அதிகபட்சம் 35-42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

MCL கல்வித்தகுதி :
  • அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS, BDS, DNB பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Medical Officer ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

MCL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download MCL Job Notification & Application Form Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!