MCC NEET UG 2022: 2ம் கட்ட இட ஒதுக்கீடு – இறுதிப்பட்டியல் வெளியீடு!

0
MCC NEET UG 2022: 2ம் கட்ட இட ஒதுக்கீடு - இறுதிப்பட்டியல் வெளியீடு!
MCC NEET UG 2022: 2ம் கட்ட இட ஒதுக்கீடு - இறுதிப்பட்டியல் வெளியீடு!
MCC NEET UG 2022 – 2ம் கட்ட இட ஒதுக்கீடு – இன்று இறுதிப்பட்டியல் விவரங்கள்!

மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நடத்தும் நீட் தேர்வுகளுக்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட இட ஒதுக்கீட்டின் இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளது.

NEET UG 2022:

மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC) ஆனது, MBBS , BDS , B .Sc. நர்சிங் படிப்புகளுக்கான ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) மற்றும் AIIMS மற்றும் JIPMER கல்லூரிகள் மற்றும் ஐபி யுனிவர்சிட்டியுடன் இணைந்த மத்திய மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான NEET UG கலந்தாய்வை நடத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

MCC யின் கீழ் உள்ள மறுத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் கலந்தாய்வு மொத்தம் 4 கட்டங்களாக நடத்தப்படும். முன்னதாக முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து, மாணவர்களுக்கு ஓடஒதுக்கீடு முடிந்துள்ள நிலையில், நவம்பர் 11ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வின் மாணவர்களுக்கான தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்மூலம் நவம்பர் 12 முதல் 18ம் தேதிக்குள் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

10,000 பணியாளர்களை குறைக்க இருக்கும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், NEET UG 2ம் கட்ட இடஒதுக்கீட்டின் படி இன்று இறுதி பட்டியல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உடனடியாகத் தெரிவிக்கலாம் என்றும், மாணவர்கள் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே MCC இணையதளத்தில் இருந்து ஒதுக்கீடு கடிதத்தை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்க்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET UG Counselling Seat Allotment Round 2

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!