முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 25

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 25

  • 15 வது நிதி ஆணையம் மே மாதம் 28 முதல் 31 ஆம் தேதி வரை வருகை புரியும் முதல் மாநிலம் கேரளவாகும்.
  • தேசிய தகவல் மையம் புவனேஸ்வரில் மேகக் கணிமை ஆற்றல் கொண்ட தரவு மையத்தை உருவாக்கியுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்டில் உள்ள என்டிபிசி இன் 2400 மெ.கா. திறன்கொண்ட பத்ராட்டு சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • புது தில்லி விழாவில் இந்திய-டச்சு கங்கா மன்றத்தை நெதர்லாந்து பிரதம மந்திரி மார்க் ருட்டே துவங்கினார்.
  • மக்னூ சூறாவளி 26.05.2018 காலை ஓமான் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது.
  • எஸ் வங்கி, தேசிய பங்கு பரிவர்த்தனையிடமிருந்து அதன் செட்டில்மென்ட் பேங்க் ஆக செயல்பட ஒப்புதல் பெற்றுள்ளது.
  • ஹரியானா, சோனிபாட்டில் உணவுத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனத்தில் காப்பு மையத்தையும் உணவுச் சோதனைக்கூடத்தையும் மத்திய அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொடங்கி வைத்தார்
  • புதுடில்லியிலுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “பிரகாட்டி கே பாத் பர் ” என்று தலைப்பிடப்பட்ட டைனமிக் திட்டங்கள் மற்றும் ப்ரொஜெக்ட்களுக்கான ஒரு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் விஜய் கோயல் திறந்து வைத்தார்.
  • IN LCU L54 நான்காம் லேண்டிங் கிராஃப்ட் யூட்டிலிட்டி (LCU) MK-IV வகுப்பு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட கல்விக்காக இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன், அடுத்த ஆண்டு பள்ளிக்கூட கல்வியில் 20 சதவிகிதம் வரவுசெலவுத்திட்டத்தை அதிகரிப்பதாக உறுதியளித்தது.
  • பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (சவுபாஹ்யா) திட்டம், குடும்பங்களுக்கு 24×7 மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும்.
  • பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (ட்ரைஃபெட்),

  • தலைவர் – ஸ்ரீ ரமேஷ் சந்த் மீனா,
  • துணை தலைவர் – திருமதி. பிரதிபா பிரம்மா.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!