தலைதூக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம் .. அமெரிக்காவில் 1.2 லட்சத்தை தாண்டும் பணி நீக்க எண்ணிக்கை!

0

வரிசையாக ஒவ்வொரு தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதால், வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை:

உலகம் முழுவதும் அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்களும் தற்போதைய பொருளாதார மந்த நிலையை சமாளிக்க திண்டாடி வருகின்றனர். பொருளாதார சிக்கல்களை தவிர்ப்பதற்காக முதல்கட்டமாக நிறுவனங்களின் செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சிறு,குறு விசைத்தறி உரிமையாளர்கள் 23ம் தேதி முதல் வேலை நிறுத்தம் – வலுக்கும் கோரிக்கை!!

Exams Daily Mobile App Download

இதில், அதிக அளவிலான பாதிப்புகளை தொழில்நுட்ப துறை தான் சந்தித்து வருகிறது. மெட்டா நிறுவனம் அதிகபட்சமாக 11,000 ஊழியர்களையும், அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களையும், ட்விட்டர் நிறுவனம் 3,700 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த வரிசையில், இன்னும் பல முன்னணி நிறுவனங்களும் உள்ளது. இதனால் தற்போது அமெரிக்காவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 1,20,000 ஐ எட்டியுள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!