Maruti Suzuki India வேலைவாய்ப்பு 2020

0
Maruti Suzuki India வேலைவாய்ப்பு 2020
Maruti Suzuki India வேலைவாய்ப்பு 2020

Maruti Suzuki India வேலைவாய்ப்பு 2020

இந்தியாவில் செயல்படும் பிரபலமான தனியார் வாகன நிறுவனங்களின் ஒன்றான Maruti Suzuki India Limited நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தற்போது அந்த Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice பணிகள் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Maruti Suzuki Limited
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Maruti Suzuki India காலிப்பணியிடங்கள் :

Maruti Suzuki India நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு பல்வேறு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki India வயது வரம்பு :

Maruti Suzuki India நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

Maruti Suzuki India கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ITI பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அரசு ITI கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்

Maruti Suzuki India தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வரம்புபடி தேர்வு செய்யப்படுவர்.

  • Online Test (Technical, Aptitude & Behavioural)
  • Personal Interview
  • Colour Blind Candidates are not allowed
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!