Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு !!

0
Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு !!
Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு !!

Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு !!

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒரு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Maruti Suzuki 
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு :

Maruti Suzuki நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயது வரை இருக்கலாம்.

Maruti Suzuki கல்வித்தகுதி :

அரசு ITI கல்லூரிகளில் மட்டுமே ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பயின்றவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். ITI Council: SCVT & NCVT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Online Test (Technical, Aptitude & Behavioural)
  • Personal Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Maruti Suzuki Recruitment 2020 Apply Online & Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!