Marlensoft நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Marlensoft நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Marlensoft நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Marlensoft நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Marlensoft நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஓன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Product Engineer Trainee பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (28.09.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Marlensoft
பணியின் பெயர் Product Engineer Trainee
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Marlensoft பணியிடங்கள்:

Marlensoft நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Product Engineer Trainee பணிக்கு என 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Product Engineer Trainee கல்வி விவரம்:
  • Product Engineer Trainee பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science, Computer Engineering போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech / MCA / M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2019 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை உள்ள கல்வி ஆண்டுகளுக்குள் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Product Engineer Trainee முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்று கொள்ளப்படும்.

Product Engineer Trainee திறன்கள்:
  • Programming Knowledge in JavaScript, HTML, CSS, C#, Frontend Frameworks, Node JS.
  • Basic Knowledge in OOPS
  • Good understanding of Computer Science fundamentals
  • Coding and Debugging skills
  • Excellent verbal and written communications skills
Marlensoft ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

Marlensoft தேர்வு செய்யும் முறை:

Product Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Marlensoft விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (28.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

 Marlensoft Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!