மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,44,200/-

0
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,44,200/-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,44,200/-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,44,200/-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Registrar, Controller of Examinations பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Registrar மற்றும் Controller of Examinations
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சுந்தரனார் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Registrar மற்றும் Controller of Examinations பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பல்கலைக்கழக வயது வரம்பு:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 45 மற்றும் அதிகபட்சம் 55 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
தகுதி விவரங்கள்:

15 வருட கற்பித்தல் அனுபவத்துடன் பல்கலைக்கழகம் அல்லது இணைந்த கல்லூரிகளில் இணைப் பேராசிரியராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

HCL நிறுவனத்தில் Project manager காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,44,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 11-11-2022 அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!