KTM பைக்கை தொலைத்துவிட்டு ஜாலியாக இருப்பதால் தனது கணவனை பழிவாங்கும் மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

0
KTM பைக்கை தொலைத்துவிட்டு ஜாலியாக இருப்பதால் தனது கணவனை பழிவாங்கும் மணிமேகலை - வைரலாகும் வீடியோ!
KTM பைக்கை தொலைத்துவிட்டு ஜாலியாக இருப்பதால் தனது கணவனை பழிவாங்கும் மணிமேகலை - வைரலாகும் வீடியோ!
KTM பைக்கை தொலைத்துவிட்டு ஜாலியாக இருப்பதால் தனது கணவனை பழிவாங்கும் மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

மணிமேகலையின் கணவனான ஹூசைன் KTM பைக்கை தொலைத்துவிட்டு ஜாலியாக இருப்பதால் ஹூசைன்னை பழிவாங்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மணிமேகலை:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ”ப்ரீயா விடு” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மணிமேகலை. இதற்கு பிறகு தான் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது வரைக்கும் விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளினியாக தனது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

சமீபத்தில் தான் மணிமேகலை மற்றும் அவரின் கணவரான ஹூசைன் ஆசை ஆசையாக வாங்கிய KTM பைக் தொலைந்துவிட்டதாக மணிமேகலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார். மேலும், அந்த பைக்கின் எண்ணையும் பகிர்ந்து யாராவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக மணிமேகலை காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்திருக்கிறார். விரைவில் பைக் நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். காவல்துறை தரப்பில் பைக் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிவித்திருந்தார். இதன் பின்பு இவர்களின் பைக் எப்படியோ கிடைத்துவிட்டது.

தமிழக 10, 11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தற்போது பைக்கை தொலைத்துவிட்டு எந்த கவலையும் இல்லாமல் சுற்றி கொண்டிருப்பதால் ஹூசைன்னை பழிவாங்கியே தீர வேண்டும் என நினைக்கிறார். முதலில் பிரியாணி வாங்கி கொடுத்து ஹூசைன்னுக்கு ஷாக் கொடுக்கிறார். அப்போதே ஹூசைன்னுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. ஒரு வேளை பழி வாங்க தான் இதெல்லாம் செய்கிறாரோ என நினைக்கிறார். பின்பு, துடைப்பத்தை கையில் கொடுத்து வீடு முழுக்க கூட்டி சுத்தம் செய்ய சொல்கிறார். இவர்கள் அடிக்கும் அரட்டையை பார்த்து ரசிகர்கள் குலுங்க குலுங்க சிரித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!