CWC நிகழ்ச்சியை விட்டு விலகும் மணிமேகலை – வைரலாகும் வீடியோ! கவலையில் ரசிகர்கள்!

0
CWC நிகழ்ச்சியை விட்டு விலகும் மணிமேகலை - வைரலாகும் வீடியோ! கவலையில் ரசிகர்கள்!
CWC நிகழ்ச்சியை விட்டு விலகும் மணிமேகலை - வைரலாகும் வீடியோ! கவலையில் ரசிகர்கள்!
CWC நிகழ்ச்சியை விட்டு விலகும் மணிமேகலை – வைரலாகும் வீடியோ! கவலையில் ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்த மணிமேகலை தற்போது பலரையும் கூட்டி விருந்து வைத்துள்ளார். ஒரு வேளை மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு விலக இருக்கிறாரோ என பேச்சு எடுபட்டு வருகிறது.

குக் வித் கோமாளி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ப்ரீயா விடு என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் மணிமேகலை. தொகுப்பாளினியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வரைக்கும் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் விஜய் தொலைக்காட்சியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

எத்தனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் மணிமேகலையை ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக்கிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று பல ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புகழ் மற்றும் சிவாங்கி மட்டுமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தனர். ஆனால், புகழ் மற்றும் சிவாங்கியை காட்டிலும் மணிமேகலைக்கு தான் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணியுடன் குட்டி பாண்டியன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அவ்வப்போது தனது கணவருடன் வெளிநாடு வெளியூர் பயணங்கள் மேற்கொண்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். தற்போது தனது குக் வித் கோமாளி நண்பர்களோடு சேர்ந்து பெங்களூரில் அரட்டை அடித்து கொண்டிருக்கிறார். மேலும், அனைவருக்கும் மணிமேகலை விருந்து வைக்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!