குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் – வைரல் பதிவு!

0
குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் - வைரல் பதிவு!
குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் - வைரல் பதிவு!
குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் – வைரல் பதிவு!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக கலக்கி வரும் மணிமேகலை தற்போது தனது இன்ஸ்டா பதிவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவு:

விஜய் டிவியின் நட்சத்திரங்கள் தான் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளனர். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர் கூட்டம் இருப்பதால், பிரபலங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அதிகம் கவனிக்கப்பட்டு வைரலாகி விடுகிறது. பிரபலங்களும் தங்களின் அன்றாட வாழ்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர் மணிமேகலை.

பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகாவிடம் கூறிவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்!

டிவியில் தொகுப்பாளராக வாழ்கை பயணத்தை தொடங்கிய மணிமேகலை, தனது பணியில் தனித்தன்மையை வெளிப்படுத்தியவர். இவரது வாழ்க்கையில் காதல் மூலம் பெரிய மாற்றம் ஏற்பட்டது. காதல் கணவருடன் சேர்ந்து தற்போது அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் வாழ்ந்து வருகிறார். ஆசைப்பட்ட அனைத்தையும் லிஸ்ட் போட்டு நிறைவேற்றி வருகின்றனர். அவை அனைத்தையும் தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

Exams Daily Mobile App Download

இந்த சமீபத்தில், கிராமத்திற்கு சென்று ஹுசைன் மற்றும் மணிமேகலையின் பிறந்தநாள் விழாவை அங்குள்ளவர்களுடன் சிறப்பாக கொண்டாடி விட்டு, கோடை வெப்பத்தை தணிக்க கொடைக்கானலுக்கு ஒரு குட்டி ட்ரிப் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமையில் தான் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்றும், தூங்கி, எழுந்து, மொபைல் பார்த்து, சாப்பிட்டு என்று இதையே ரீபீட் மோடில் செய்து வந்ததாகவும், மொத்த நாளும் இதனால் வீணாக ஆனதாகவும் குறிப்பிட்டு பதிவை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!