Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - ரசிகர்கள் கொண்டாட்டம்!
Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய ஜெர்சியை அந்த அணி தற்போது வெளியிட்டு உள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ:

உலகில் அதிக அளவு பிரபலமான விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். ஐரோப்பா முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது ஜெர்சி எண் 7 ஆகும். அதிக அளவில் ரசிகர்கள் கொண்ட வீரராகவும், சிறந்த கால்பந்து வீரருக்கான கோல்டன் ஷூ விருதை அதிக முறை வென்றவராகவும் திகழ்கிறார்.

IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் – ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!

போர்ச்சுகல் அணியின் கேப்டன் ஆக இருக்கும் அவர் அந்த அணிக்காக கோப்பையும் வென்று தந்துள்ளார். தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 2003-2009 வரை விளையாடினார். அதன் பிறகு அணி மாறிய அவர் தற்போது மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கே திரும்பியுள்ளார். கடைசியாக ஜுவான்டஸ் அணியில் அங்கம் வகித்தவர் தனது ஜெர்சி எண்ணாகிய 7ஐ மாற்றவில்லை.

Tokyo Paralympics 2020 – துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற அவனி லெகாரா, 2வது பதக்கம்!

தற்போது ரொனால்டோவிற்கான ஜெர்சியை தயாரிக்கும் வீடீயோவினை மான்செஸ்டர் யுனைடெட் அணி வெளியிட்டு உள்ளது. அதனை கணட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதுவரை யுனைடெட் அணிக்காக, ரொனால்டோ 118 கோல்களை அடித்துள்ளார் மற்றும் மூன்று பிரீமியர் லீக் பட்டங்கள் மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் உட்பட ஒன்பது கோப்பைகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!