மகேந்திரா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!

0
மகேந்திரா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!
மகேந்திரா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!

மகேந்திரா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021 !!

Mahendra Next Wealth எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய பணியிட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அங்கு காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Mahendra Next Wealth
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் Various
பணியிட நேர்காணல் தேதி 11.01.2021 – 16.01.2021
தனியார் பணியிடங்கள் :

Trainee Executive மற்றும் Executive Software Development ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Trainee Executive – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Executive Software Development – கணினி பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் Python/ Java/Angular/ Scala போன்றவற்றில் ஏதெனும் ஒன்றில் 1 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். 11.01.2021 அன்று முதல் 16.01.2021 அன்று வரை நேர்காணல் ஆனது டெலிபோன்/ ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்.

Job Notice 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!