‘தென்றல் வந்து என்னை தொடும்’ & ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல்கள் மஹாசங்கமம் – நவம்பர் 15 முதல் ஒளிபரப்பு!

0
'தென்றல் வந்து என்னை தொடும்' & 'நம்ம வீட்டு பொண்ணு' சீரியல்கள் மஹாசங்கமம் - நவம்பர் 15 முதல் ஒளிபரப்பு!
'தென்றல் வந்து என்னை தொடும்' & 'நம்ம வீட்டு பொண்ணு' சீரியல்கள் மஹாசங்கமம் - நவம்பர் 15 முதல் ஒளிபரப்பு!
‘தென்றல் வந்து என்னை தொடும்’ & ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல்கள் மஹாசங்கமம் – நவம்பர் 15 முதல் ஒளிபரப்பு!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் மஹாசங்கமம் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் ஒளிபரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மகா சங்கமம்

ரசிகர்கள் இன்று விரும்பி பார்ப்பது சீரியல்களை தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்த வகையில் தான் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதன் காரணமாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான், ‘தென்றல் வந்து என்னை தொடும்’ மற்றும் ‘நம்ம வீட்டு பொண்ணு’. இந்த சீரியல்கள் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

மீனாவை ஐஸ் வைக்கும் ஐஸ்வர்யா, கலாய்க்கும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கலாட்டா!

தற்போது விஜய் டிவியில் சீரியல்களின் மெகா சங்கமம் நடைபெற இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்களின் சங்கமம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனை தொடர்ந்து ‘நம்ம வீட்டு பொண்ணு’ மற்றும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல்களின் சங்கமம் நடைபெற இருக்கிறது. இது குறித்த தகவலால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா இனி இல்லை? ரசிகர்களுக்கு சீக்ரெட்டை உடைத்த நடிகை!

இந்த இரு சீரியல்களின் சங்கமம் வரும் திங்கட்கிழமை அதாவது நவம்பர் 15ம் தேதி முதல் ஒளிபரப்பட இருக்கிறது. சீரியலின் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும் நடிக்க இருக்கிறார்களா? அல்லது இது முதல் சங்கமம் என்பதால் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளையும் பங்கேற்பார்களா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!