மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2020

0
மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2020
மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2020

மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2020

மதுரை சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள IT Staff பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நாளையொடு (10.09.2020) விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைவதால் ஆர்வமுள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரைவில் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மதுரை சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் IT Staff
பணியிடங்கள் 01
கடைசி தேதி 10.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

IT Staff – 01

வயது வரம்பு:

ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

BE/B.Tech (CSE) or PG (CS) முடித்தவர்கள் மதுரை சமூக நல அலுவலகத்தில் IT Staff பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மாத ஊதியம்:

IT Staff – ரூ. 18,000

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.09.2020 க்குள் கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

District Social Welfare Officer,
35 East 2nd Cross Street,
KK Nagar,
Madurai-625020.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!