மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு !!!

0
மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு !!!
மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு !!!

மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு !!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பல்கலைக்கழக துணைபதிவாளர் அன்புச்செல்வன் உட்பட 15 பேரை பணியிட மாற்றம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

வினாத்தாள் மாயம்..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆண்டு பருவத்தேர்வில் மதிப்பீடு செய்யப்பட்ட 138 வினாத்தாள்கள் பண்டலில் ஒன்று மட்டும் மாயமாகி பிறகு அது கல்லூரி பேருந்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய தனிக்குழு பல்கலைக்கழக துணை பதிவாளர் முதல் கடைநிலை ஊழியர் உட்பட 15 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!