மதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020

1

மதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020

மதுரை மாவட்டக் கருவூல ஓரலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாக உள்ளது. இப்பணியிடங்களை விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 09, 2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மதுரை கருவூலத் துறை பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்:

6

பணியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

வயது வரம்பு:

01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது நிரப்பியவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://madurai.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்பள கணக்கு அலுவலர்,  சம்பள கணக்கு அலுவலகம், 224, தெற்கு வெளி வீதி, மதுரை – 625001. முகவரிக்கு மார்ச் 9 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Madurai Treasury Department Notification 2020 Pdf
Download Application Form
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!