மதுரை தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியர் வேலை

0
மதுரை தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியர் வேலை
மதுரை தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியர் வேலை

மதுரை தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியர் வேலை

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டுள்ள தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professor (Self Finance) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த கல்லூரி பணியிடத்திற்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Thiyagarajar College, Madurai
பணியின் பெயர் Assistant Professor 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  11.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Email 
பேராசிரியர் பணியிடங்கள் :

Commerce மற்றும் Computer science ஆகிய பாடப்பிரிவுகளில் Assistant Professor (Self Finance) பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Police “FB  Group” Join Now

தியாகராஜர் கல்லூரி பணிகள் கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG degree தேர்ச்சியுடன் Ph.D பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது
  • அரசு அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG degree தேர்ச்சியுடன் NET/SLET/SET தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Qualification and Experience மூலமாக இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 11.12.2020 அன்றுக்குள்  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Site  

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!