மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

மதுரை தியாகராஜர் கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant, Gardener, Watchman & Cleaning Staff பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மதுரை தியாகராஜர் கல்லூரி
பணியின் பெயர் Assistant, Gardener, Watchman & Cleaning Staff
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Office Assistant, Gardener, Watchman & Cleaning Staff பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறந்த coaching centre – Join Now

கல்வித்தகுதி:
  • Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது நிறுவனங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Gardener, Watchman & Cleaning Staff பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23-12-2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!