மதுரையில் மருத்துவமனை வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தால் போதுமானது!!

0
மதுரையில் மருத்துவமனை வேலைவாய்ப்பு - தமிழ் தெரிந்தால் போதுமானது!!
மதுரையில் மருத்துவமனை வேலைவாய்ப்பு - தமிழ் தெரிந்தால் போதுமானது!!

மதுரையில் மருத்துவமனை வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தால் போதுமானது!!

மதுரையின் ஒத்தக்கடை பகுதியில் செயல்படும் சுபிக்ஷா மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு Nurse, Receptionist, Sweeper, Security, Accountant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மருத்துவமனை வேலைவாய்ப்பு :

Nurse, Receptionist, Sweeper, Security, Accountant ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Madurai Subhiksha கல்வித்தகுதி :
  • Receptionist – Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing In-Charge – நர்ஸ் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Staff Nurse – B.Sc (Nursing)/ GNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Homecare Staff Nurse – B.Sc (Nursing)/ GNM/ ANM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Sweeper, House Keeping, Security – தமிழில் நன்றாக் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview என்ற சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் தினமும் நடந்துக் கொண்டு உள்ளது.

நேர்காணல் விவரங்கள் :

பணியிடங்கள் நிரம்பும் வரை நேர்காணல் நடைபெற உள்ளது. ஆகவே விருப்பமுள்ளவர்கள் விரைவாக இந்த நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Get the Hospital Jobs Details 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!