மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – 366 காலியிடங்கள்

0
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - 366 காலியிடங்கள்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - 366 காலியிடங்கள்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – 366 காலியிடங்கள்

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான முழு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Govt Hospital
பணியின் பெயர் Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker
பணியிடங்கள் 366
கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker ஆகிய பணிகளுக்கு தலா 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN Govt கல்வித்தகுதி :
  1. அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Govt தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் விரைவில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி :

முதல்வர்,
அரசு ராஜாஜி மருத்துவமனை,
மதுரை – 625020

Download Official PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!